அரசு பள்ளி கட்டிடத்தை  இடித்து தள்ளிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் கைது

by Editor / 05-01-2022 11:46:06pm
அரசு பள்ளி கட்டிடத்தை  இடித்து தள்ளிய  அதிமுக  ஒன்றிய கவுன்சிலர்  சுரேஷ் கைது

திருவள்ளூர் அருகே அனுமதியின்றி அரசு பள்ளி கட்டிடத்தை  இடித்து தள்ளிய வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சுரேசை  திருவள்ளூர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர் .

 

Tags :

Share via