கெமிக்கல் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

by Staff / 29-12-2023 12:37:02pm
கெமிக்கல் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

நேவி மும்பையில் உள்ள தலோஜா தொழில்துறை பகுதியில் உள்ள கெமிகல் தொழிற்சாலையில் தீ வேகமாக பரவியது. அதனுடன் உள்ளூர் பகுதி முழுவதும் கரும் புகை கம்மியது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயை அணைப்பதற்கான முழு வீச்சில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via