சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜா கண்ணப்பன்

by Staff / 07-11-2022 04:32:53pm
 சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜா கண்ணப்பன்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி  அருகே மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுக்கு மானிய விலை டீசல்  பங்க் புதிதாக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மாவட்ட ஆட்சியர் ஜானிடா மர்கேஸ் மீன்வளத்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள்  பங்கேற்றனர் 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விழா மேடையில் பேசும் போது பொதுமக்கள் அரசு மீதும்  நிர்வாகம் மீதும்எம் பி . எம் எல் ஏ எல் மீது விமர்சனங்கள் வருவது இயல்பு அதற்காக எம்பி என்ன செய்ய முடியுமோ அது எங்களுக்கு தெரியும்  எம்எல்ஏ என்ன செய்ய முடியுமோ அது எங்களுக்கு தெரியும் அதற்காக வீட்டுக்கு வீடு வந்து   பாத்திரங்கள் விளக்க முடியாது காரியங்கள் வரும்போது சரியாக இருந்து பண்ணனும்இந்த தொகுதி எம்பி அவரால் என்ன செய்ய முடியுமோ அதை முடிந்த அளவு செய்து கொண்டு இருக்கிறார்  என சர்ச்சைக் குரிய வகையில் விழா மேடையில் அமைச்சர் ராஜகணப்பன் பேசினார்

 

Tags :

Share via

More stories

Logo