பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

by Staff / 07-11-2022 04:20:55pm
பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் , அதிமுக வுடன் பாஜக கூட்டணி அமைக்கவுள்ளது. எனவே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்பதால், 2024ம் ஆண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறியதில் தவறு இல்லை . அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியில் தான் உள்ளன என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via