கர்நாடகா அமைச்சர் பட்டியலை வெளியிட்டனர்.

அண்மையில் நடந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது .இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடம் சித்த ராமையாவை முதல்வராகவும் டி கே சிவகுமார் துணை முதல்வராகவும் அறிவித்தது.இதனை தொடர்ந்து ஆளுநரை சந்தித்து சித்தராமையா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அமைக்க உரிமை கூறினார். இந்நிலையில், நேற்று காங்கிரஸ் மேரிடம் அழைத்ததை தொடர்ந்து சீத்த ராமையா, டி கே சிவகுமார் உள்ளிட்டோர் டெல்லியில் ஆலோசனை நடத்திய பின்பு, அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. அதன்படி டாக்டர் ஜி பரமேஸ்வரன், கே எஸ் முனியப்பா, கே ஜே ஜார்ஜ் ,எம் பி பாட்டீல், சதீஷ் ஜெர்க் கோலி ,பிரியங்கா ஜோஜ், ராமலிங்க ரெட்டி, வி.. இசட்.. ஜமீர் அகமது கான் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியலை வெளியிட்டனர் .இன்று12.30 மணிக்கு பதவியேற்பு நடைபெறுகிறது.....
Tags :