6 ஆயிரம் பேரை மெட்டா பணியில் இருந்து விடுவித்துள்ளது.

by Admin / 20-05-2023 09:14:37am
 6 ஆயிரம் பேரை மெட்டா பணியில் இருந்து விடுவித்துள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் சமீப காலமாக ஆள் குறைப்பு வேலையில் தீவிரமாக உள்ளது. கடந்த மார்ச் மாசத்தில் பத்தாயிரம் பேரை வேலையை விட்டு நீக்கிய நிலையில், அடுத்த சில மாதங்களில் 21 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது .இதனூடே புதிதாக ஆட்கள் எடுக்கும் பணி நடந்தாலும் முதல் ஒரு வருடம் யாரையும் பணியில் அமர்த்த வில்லை  இந்நிலையில் சமூக ஊடகங்களில் பொய் செய்திகள் அதிகமாக வருவதை கண்காணிக்கும் பிரிவிலிருந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேரை மெட்டா பணியில் இருந்து விடுவித்துள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via