நீதிமன்றத்தில் மனுதாரர்கள் பதட்டமாக இருந்ததால் அவர்களை அமைதிப்படுத்த நீதிபதி என் வீ ரமணா அறிவுறுத்தல்

by Staff / 15-05-2022 01:35:42pm
நீதிமன்றத்தில் மனுதாரர்கள் பதட்டமாக இருந்ததால் அவர்களை அமைதிப்படுத்த நீதிபதி என் வீ ரமணா அறிவுறுத்தல்


நீதிமன்றத்தில் மனுதாரர்கள் அமைதி கொள்ளும்படி நீதிபதிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் மாவட்ட நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் போதுமான வசதி இல்லாமல் இயங்கி வருவதாக கூறினார். ஸ்ரீநகரில் நீதிபதிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி மனு தாக்கல் செய்பவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான சட்டம் குறித்து அதனை செலவு குறித்து அறியாமல் தவிப்பில் இருப்பார்கள் அவர்களைஅமைதி  படுத்துங்கள் என்று நீதிபதிகளுக்கு  தலைமை நீதிபதிஅறிவுறுத்தினார்.

 

Tags :

Share via

More stories