தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை தக்காளியுடன் வெங்காயம் விலை தொடர்ந்து ஏறும்

by Staff / 15-05-2022 01:28:54pm
தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை தக்காளியுடன் வெங்காயம் விலை தொடர்ந்து ஏறும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தக்காளியின் விலை 80 ரூபாய் கடந்துவிட்டது ஹைதராபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி இப்போது சந்தையில் 80 ரூபாய் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது .மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு 10 ரூபாய் மட்டுமே லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர் தக்காளியுடன் வெங்காய விலை உயர்ந்து வருவதால் விற்பனை குறைந்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo