வெப் சீரியஸில் சூரி

மதயானை கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரின் இயக்கத்தில் சூரி கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாகும் நடிக்கும் வெப் சீரியஸில் சூரி நடிக்க உள்ளார். நாட்டுப்புறக் கலைஞரானா அவருடைய தந்தையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் தொடர் படமாக்கப்பட உள்ளது.. பரோட்டா சூரி என்கிற அடைமொழியோடு திரைத்துறையில் வலம் வந்த நகைச்சுவை நடிகர் சூரி அடுத்தடுத்து விடுதலை, கருடன்,தாய்மாமன் என பல படங்களில் கதாநாயகனாக நடித்தும்- நடித்துக் கொண்டும் இருக்கிற சூழ்நிலையில், இப்பொழுது அவரது பார்வை வெப் தொடரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
Tags :