நீட் தேர்வு எழுதியவர்கள் இந்திய மருத்துவபடிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு எழுதியவர்கள் இந்திய மருத்துவபடிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
நீட் தேர்வு எழுதியவர்கள் ஆயுர்வேதா,சித்தா,ஹோமியோபதி,யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்பு பயில விரும்புகிற மாணவர்கள் w.w.w,tn.healthtn.gov.in இணையத்தில் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து ஜனவரி 18க்குள அனுப்பவேண்டும் என்று இந்திய சித்தா-ஆயுர்வேத மருத்துவ இயக்குனரகம் அறிவித்துள்ளது
Tags :