அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து.

by Editor / 12-05-2025 10:32:44am
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு  அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து.

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

 

Tags : அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து.

Share via
Logo