மாநில இடைத் தேர்தலில் அமோக வெற்றி மூன்று சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றியது பாஜக

by Editor / 26-06-2022 05:08:23pm
மாநில இடைத் தேர்தலில் அமோக வெற்றி மூன்று சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றியது பாஜக

உத்தரப்பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது .7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் திரிபுராவின் டவுன் போர்டோவெளி பகுதியில் முதலமைச்சர் மாணிக் சஹா  வெற்றி வாகை சூடினார். உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் அம்சகர் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories