மல்லிகர்ஜுன் கார்கே 26 ஆம் தேதி காங்.தலைவராக பொறுப்பேற்கிறார்.

by Editor / 20-10-2022 10:13:21pm
 மல்லிகர்ஜுன் கார்கே  26 ஆம் தேதி காங்.தலைவராக பொறுப்பேற்கிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகர்ஜுன் கார்கே வரும் 26 ஆம் தேதி தலைவராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மல்லிகார்ஜூன் கார்கே பதவியேற்க உள்ளார்.

 

Tags :

Share via