நாசாவின் ஆர்ட் டெமீஸ்-2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை இரண்டாவது முறையாக அனுப்பி உள்ளது

by Admin / 03-04-2026 11:31:06am
நாசாவின் ஆர்ட் டெமீஸ்-2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை இரண்டாவது முறையாக அனுப்பி உள்ளது

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆர்ட் டெமீஸ்-2 திட்டத்தின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பயணத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை இரண்டாவது முறையாக அனுப்பி உள்ளது. 1972ல் அப்பல்லோ 17 திட்டத்திற்கு பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் நிலவுக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும் இதில் ரீட் வைஸ்மேன் விக்டர் குளோவர் கிறிஸ்டினா கோக் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள் அதற்கு பதிலாக நிலவை சுற்றி வந்து விண்கலத்தில் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளை சோதித்துவிட்டு பூமிக்கு திரும்புவார்கள் .இது அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களை தர இயிறக்கும் ஆர்ட் டென்மிஸ் 3 திட்ட திட்டத்திற்கு அடித்தளமாக அமையும் என்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நீண்ட கால இலக்கில் நிலவை ஒரு தளமாக பயன்படுத்த அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது .இந்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் குறித்த இறுதிச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

நாசாவின் ஆர்ட் டெமீஸ்-2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை இரண்டாவது முறையாக அனுப்பி உள்ளது
 

Tags :

Share via

More stories

Logo