இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 02-01-2024 09:59:21am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,920 ரூபாய்க்கும் ஒரு சவரன் 47 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது ..24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6390 ரூபாய்க்கும் ஒரு சவரன் 51,120 வாய்ப்பிற்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசு அதிகரித்து 80 ரூபாய் 30 காசுக்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 300 ரூபாய் விற்பனைசெய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.
 

Tags :

Share via