மின் தடை ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்.கைபேசி எண் அறிவிப்பு.-அமைச்சர் தங்கம் தென்னரசு.

by Editor / 15-11-2023 09:47:23pm
மின் தடை ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்.கைபேசி எண் அறிவிப்பு.-அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழகம் முழுவதும் ஏற்படும் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மின்விநியோக பாதிப்பு தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

 

Tags : மின் தடை ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்.கைபேசி எண் அறிவிப்பு.-அமைச்சர் தங்கம் தென்னரசு.

Share via
Logo