துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாரதவிதமாக வெடித்ததால் பணியிடை நீக்கம்

by Editor / 12-07-2022 11:42:40am
துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாரதவிதமாக வெடித்ததால் பணியிடை நீக்கம்

மதுரை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு ஆய்வாளர் துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாரதவிதமாக வெடித்ததால் பரபரப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் ஆய்வாளர் துருவ்குமார் ராய் இரவுபணி முடித்துவிட்டு 9எம்எம் தோட்டா வகை துப்பாக்கியை ஒப்படைக்கும் போது துப்பாக்கி தானாக எதிர்பாரதவிதமாக வெடித்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளரை மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதாக தகவல்

 

Tags :

Share via

More stories