இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வரும் எலான் மாஸ்க்

by Staff / 22-01-2024 11:56:21am
இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வரும் எலான் மாஸ்க்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மாஸ்க், கையில் எடுக்காது தொழில்துறையே இல்லை எனும் அளவுக்கு வெகுவேகமாக தனது முதலீடுகளை பெருக்கி வருகிறார். இந்நிலையில் வரும் ஆண்டுகளில் ரூபாய் 2.5 லட்சம் கோடி முதலீட்டில் தனது 'டெஸ்லா' நிறுவனத்துடன் கால் பதிக்க உள்ளார். இது இந்தியாவில் சக முதலீட்டாளர்களுக்கு கடும் போட்டியாகவும், இந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் வாய்ப்பாகவும் இருக்கும்.

 

Tags :

Share via
Logo