வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் திறப்பு-தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்லலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags :



















