சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரிப்பு.

by Admin / 29-02-2024 10:02:14am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய்  அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,815 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 520 வரைக்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,285 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 20 காசு அதிகரித்து 75 ரூபாய் 70 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 75 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய்  அதிகரிப்பு.
 

Tags :

Share via