இன்று நகர்புற உள்ளாட்சித்தேர்தல்

by Admin / 19-02-2022 12:53:45am
இன்று நகர்புற உள்ளாட்சித்தேர்தல்

 

 


இன்று தமிழகம் முழுவதுமுள்ள  நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறஉள்ளது.12,820இடங்களுக்களை
தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.
21 மாநகராட்சி
138நகராட்சி
490பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை 22.02.2022
இதில் வெற்றி பெறும் உறுப்பினர்களால் மார்ச் 04 மறைமுகத்தேர்தல் முறையில் பேரூராட்சி,நகராட்சி மற்றும்
மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பபடுவர்.
 

இன்று நகர்புற உள்ளாட்சித்தேர்தல்
 

Tags :

Share via