அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

by Admin / 03-06-2022 12:17:41am
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

சென்னை , வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு  அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை வகிக்கும் கூட்டத்தில்,  பாஜகவுடனான உறவு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.என்று தொிகிறது.திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும்அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி திராவிடக் கொள்கைகளுக்கும், தமிழகத்துக்கும் சாதகமாக இல்லை என்று கூறியிருந்தார்.,அத்துடன், சசிகலாவுக்கு பா.ஜ., அழைப்பு விடுத்ததால், கட்சி தலைமை வேதனை அடைந்துள்ளது.குறித்தும்விவாதிக்கப்படலாம்.மே 2021 இல் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் அடுத்த நகர்வு குறித்த  கூட்டம் இதுவாகும்.

 

Tags :

Share via

More stories

Logo