பனையூரில் நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஏப்.11) நடைபெற உள்ளது. பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :