மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது.

by Staff / 12-08-2025 09:02:30pm
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது.

மதுரை மாநகராட்சியில்  சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை ஏற்கனவேகாவல்துறையினர் தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாக  சென்னையிலிருப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து  சென்னையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார்  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை கைது செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் செய்யப்பட்டுள்ளனர்.வரி வசூல் செய்ததில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த  புகாரைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை என தகவல்.

 

Tags : மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது.

Share via