சென்னை தண்டையார்பேட்டையில்17 வயது சிறுவன் வெட்டிக்கொலை

by Editor / 26-12-2021 07:31:56pm
சென்னை தண்டையார்பேட்டையில்17 வயது சிறுவன் வெட்டிக்கொலை

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 17 வயது உடைய சீனா என்கின்ற சீனிவாசன் முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல்  ஓட ஓட விரட்டி புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவில் சீனிவாசனை தலையில் வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர் இதில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்தார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via