மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைப்பு

by Editor / 09-08-2024 12:30:08pm
மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைப்பு

புதுக்கோட்டை: திருவரங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாமை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று (ஆகஸ்ட் 08) தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் வீட்டு மனை பட்டா, இலவச வீடு, புதிய குடிநீர் இணைப்பு, புதிய மின் இணைப்பு, மின்சாரத்தில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மனு அளித்து 7 நாள் முதல் ஒரு மாதத்திற்குள் நிவாரணம் பெறலாம்.

 

Tags :

Share via

More stories

Logo