தமிழக பாஜகவின் புதிய பொதுச்செயலாளர் யார்?

by Editor / 25-06-2025 12:22:25pm
தமிழக பாஜகவின் புதிய பொதுச்செயலாளர் யார்?

தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கே.பி.ராமலிங்கம், முருகானந்தம், வினோஜ் செல்வம், கார்த்தியாயினி ஆகிய 4 பேர் அடங்கிய பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், சரத்குமாருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via