உலக அமைத்திக்கு ஆபத்து: இஸ்ரோஸ் குற்றச்சாட்டு
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக ஐ.நா உறுப்பு நாடுகளை ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியா குட்டெரெஸ் எச்சரித்திருந்தார். இதனை எதிர்த்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், ஆன்டோனியா குட்டெரெஸ்ஸின் செயல்பாடு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கான ஆதரவை காட்டுகிறது. ஐநா பொதுச்செயலாளர் உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :