15 வயது சிறுமி, 42 வயது ஆட்டோ டிரைவருடன் தற்கொலை

கேரளா மாநிலம் வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைவளிகே பகுதியை சேர்ந்த ஸ்ரேயா பக்கத்து வீட்டை சேர்ந்த பிரதீப் (42) உடன் நட்பாக இருந்துள்ளார். கடந்த மாதம் 11-ந்தேதி ஸ்ரேயா காணாமல் போய்விட்டார். இந்நிலையில், நேற்று (மார்ச்.09) வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சிறுமி ஸ்ரேயாவும், பிரதீப்பும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
Tags :