மாநில மொழி கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி

by Staff / 10-03-2025 05:17:29pm
மாநில மொழி கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் தமிழ் தெரியாமல் அரசு பணியா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. எந்த மாநிலத்தில் அரசு பணி செய்தாலும், அந்த மாநிலத்தின் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள் ? மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழகத்தில் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

 

Tags :

Share via