எடப்பாடி பழனிச்சாமிக்கு மயிலாடி பேரூர் அதிமுக செயலாளர் வாழ்த்து.

by Staff / 23-04-2023 02:36:07pm
எடப்பாடி பழனிச்சாமிக்கு மயிலாடி பேரூர் அதிமுக செயலாளர் வாழ்த்து.

அதிமுக பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் , முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தளவாய் சுந்தரம் எம்எல்ஏ முன்னிலையில் மயிலாடி பேரூர் அதிமுக செயலாளர் மனோகரன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.

 

Tags :

Share via