அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் நீக்கம் இபிஎஸ்

by Editor / 06-06-2025 03:51:04pm
அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் நீக்கம் இபிஎஸ்

அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், ஐ.டி. விங் துணைச் செயலாளர் பிரசாத் கழகத்தின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via