விபத்து நடந்தது எப்படி? நடிகரின் கார் ஓட்டுநர் தகவல்

by Editor / 06-06-2025 03:56:06pm
விபத்து நடந்தது எப்படி? நடிகரின் கார் ஓட்டுநர் தகவல்

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தர்மபுரியில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரின் தந்தை சி.ஓ.சாக்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய டாமின் கார் ஓட்டுநர் அனீஸ் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார். அதாவது, "வலப்புறத்தில் இருந்து டிரக் திடீரென இடப்புறம் வந்தது. இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நடந்தது" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via