மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவியில், மேற்குத்தொடரச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
Tags : Forest Department prohibits tourists from bathing in Manimutthar Falls