தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் நிறுத்தம்:  

by Editor / 03-05-2022 02:21:07pm
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் நிறுத்தம்:  

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் நிறுத்தம்  630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு  2 யூனிட்டுகள் மூலம் சுமார் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது அனல் நிலையத்தில் சுமார் 30 ஆயிரம் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்.

 

Tags :

Share via