திமுக தலைவர் மற்றும் அமைச்சர்களுடைய ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை டுவிட்

by Staff / 13-04-2023 12:48:54pm
திமுக தலைவர் மற்றும் அமைச்சர்களுடைய ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை டுவிட்

தமிழகத்தில் திமுக தலைவர் மற்றும் அமைச்சர்களுடைய ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் அண்ணாமலை கடந்த ஒரு மாத காலமாக அவர் செல்லும் இடமெங்கும் நடைபெறும் பொது கூட்டங்களிலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு தெரியப்படுத்தி வருகிறார் நாளுக்கு நாள் அண்ணாமலையின் பட்டியல் வெளியாகும் தினத்தை ஆவலோடு ஏராளமான எதிர்பார்த்துக் கொண்டிருக்க இன்று காலை அவர் ஒரு பட்டியலை கலைஞர் மறைந்த முதலமைச்சர் கலைஞர் முதல் முக்கியமான நபர்கள் அடங்கிய ஒரு வீடியோ இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார் மேலும் 14ஆம் தேதி காலை 10 15 மணிக்கு அந்த பட்டியல் வெளியிடப்படுவதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.செந்தில் பாலாஜி கடிகாரத்தின் கேள்விக்கு அண்ணாமலையின் இந்தப் பதிவு அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அரசியலிலும் ஏப்ரல் 14ஆம் தேதியை திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வாக அண்ணாமலையின் அறிவிப்பு அமைந்துள்ளது இன்று அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவும் மூன்று புள்ளி 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது மேலும் 373 நபர்கள் அதனை ரீ டுவிட் செய்துள்ளனர்
 

 

Tags :

Share via

More stories