மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 110.14 அடியாக அதிகரித்துள்ளது.

by Editor / 14-07-2022 10:35:57am
மேட்டூர் அணையின் நீர்மட்டம்  : 110.14 அடியாக அதிகரித்துள்ளது.

 மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால்109.51அடியிலிருந்து 110.14 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு நீர் வரத்து : வினாடிக்கு 98,208 கன அடியிலிருந்து, 85,129 கன அடியாக குறைந்துள்ளது.நீர் திறப்பு பாசன தேவைக்காக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நீர்இருப்பு 78.60 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.
 

 

Tags : Mettur dam water level has increased to 110.14 feet.

Share via