ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர உள்ளதாகபட நிறுவனம் அறிவித்துள்ளது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் மம்மூட்டி யோகி பாபு பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கும் இப்படம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் சன் பிக்சர்ஸ் புதிய புதிய போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்குவது போன்று போஸ்டர் பெரும் வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது.
Tags :