பிரபல யூடியூபர் இலக்கியா மருத்துவமனையில் அனுமதி
பிரபல யூடியூபர் 'டிக்டாக் இலக்கியா' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















