இன்றைய ராசி பலன்கள்- (09-05-2023)

by Admin / 09-05-2023 12:19:47am
இன்றைய ராசி பலன்கள்- (09-05-2023)

மேஷம்

மே 09, 2023

 

 

நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவும், புரிதலும் ஏற்படும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

 

அஸ்வினி : திறமைகள் வெளிப்படும். 

 

பரணி : புரிதல் ஏற்படும்.

 

கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------

 

 

ரிஷபம்

மே 09, 2023

 

 

எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கசப்பான சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மலை பிரதேச பயணங்களில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

 

 

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 

 

ரோகிணி : மேன்மை ஏற்படும்.

 

மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------

 

 

மிதுனம்

மே 09, 2023

 

 

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் நட்பு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சாதகமாகும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

 

 

மிருகசீரிஷம் : எண்ணங்கள் கைகூடும்.

 

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------

 

 

கடகம்

மே 09, 2023

 

 

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்ப்புகளை சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். ஓய்வு நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

 

 

புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். 

 

பூசம் : கவனத்துடன் இருக்கவும்.

 

ஆயில்யம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------

 

 

சிம்மம்

மே 09, 2023

 

 

திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்பம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கடினமான பணிகளை கூட சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் லாபம் உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

 

மகம் : பாராட்டுகளை பெறுவீர்கள். 

 

பூரம் : ஆர்வம் ஏற்படும்.

 

உத்திரம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------

 

 

கன்னி

மே 09, 2023

 

 

தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

 

 

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

 

அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.

 

சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும். 

---------------------------------------

 

 

துலாம்

மே 09, 2023

 

 

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். இழுபறியான பாகப்பிரிவினைகள் சாதகமாக அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

 

சித்திரை : பிரச்சனைகள் குறையும். 

 

சுவாதி : மேன்மை ஏற்படும். 

 

விசாகம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------

 

 

விருச்சிகம்

மே 09, 2023

 

 

கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கலைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படும். வெளியில் உணவு உண்பதை தவிர்க்கவும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

 

 

விசாகம் : ஆர்வம் ஏற்படும்.

 

அனுஷம் : கவனம் வேண்டும்.

 

கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------

 

 

தனுசு

மே 09, 2023

 

 

நிர்வாக பணிகளில் கவனத்துடன் இருக்கவும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

 

 

மூலம் : மாற்றங்கள் ஏற்படும். 

 

பூராடம் : எண்ணங்கள் மேம்படும். 

 

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------

 

 

மகரம்

மே 09, 2023

 

 

தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். புதுவிதமான சூழ்நிலைகளால் புதிய அனுபவம் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு நம்பிக்கையை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைப்பதற்கான முயற்சிகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில தடைகளின் மூலம் நெருக்கடிகள் மறையும். தனம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

 

 

உத்திராடம் : பயணங்கள் கைகூடும். 

 

திருவோணம் : நம்பிக்கை ஏற்படும்.

 

அவிட்டம் : நெருக்கடிகள் மறையும்.

---------------------------------------

 

 

கும்பம்

மே 09, 2023

 

 

உடலை வருத்திய சில இன்னல்கள் நீங்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். கைத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழப்பம் விலகும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

 

அவிட்டம் : இன்னல்கள் நீங்கும். 

 

சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.

 

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும். 

---------------------------------------

 

 

மீனம்

மே 09, 2023

 

 

வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமாக இருந்த சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுரங்கம் தொடர்பான ஒப்பந்தம் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

 

பூரட்டாதி : போட்டிகள் உண்டாகும். 

 

உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

 

ரேவதி : ஒப்பந்தம் சாதகமாகும்.

 

Tags :

Share via