அமித் ஷாவுக்கு நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 22-10-2022 03:14:14pm
அமித் ஷாவுக்கு நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

இந்தியாவின் உள்துறை அமைச்சராக, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை. அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் நம் தேசத்திற்கு சேவை செய்யட்டும் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் பல தலைவர்களும் அமித் ஷாவுக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டின் உள் பாதுகாப்பை பலப்படுத்துவதில் அமித்ஷா அர்ப்பணிப்புடன் இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தேசிய அளவில் பாஜகவின் எழுச்சியில் அமித்ஷா முக்கிய பங்கு வகித்தார். வரலாறு காணாத தேர்தல் வெற்றிக்கு முக்கிய வியூகம் வகுத்தவர் அமித் ஷா என்றும் அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories