கேரள ஆளுநரின் கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.-துரைமுருகன்

by Editor / 18-02-2022 05:17:59pm
கேரள ஆளுநரின் கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.-துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை குறித்த கேரள ஆளுநரின் கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.
தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுகொடுக்க மாட்டோம்.- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

 

Tags : முல்லை பெரியாறு அணை

Share via