ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி.

by Editor / 13-09-2022 09:55:16am
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்ததால்  ஒரு மாதத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. சின்னாறு முதல் கோத்திகள் பாறை மற்றும் மெயின் அருவி வரை மட்டுமே பரிசில் இயக்க அனுமதி.அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது.

 

Tags :

Share via