மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது

சென்னை, மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, சமயபுரம் சுங்கச் சாவடியில் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திமுக வட்டச் செயலாளர் செல்வம் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
Tags :