நான் வெற்றி பெறுவேன்: தமிழிசை உறுதி

by Staff / 23-03-2024 05:18:08pm
நான் வெற்றி பெறுவேன்: தமிழிசை உறுதி


மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேட்புமனு தாக்கல் இம்மாதம் 25ஆம் தேதி செய்ய உள்ளேன். பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார். மக்கள் எனக்கு ஆதரவளிக்க விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories