400 நூறு ஏவுகணை உதிரிபாகங்களை இரண்டாம் தவணையாக அனுப்பிய ரஷ்யா

by Staff / 16-04-2022 02:29:18pm
400 நூறு ஏவுகணை உதிரிபாகங்களை இரண்டாம் தவணையாக அனுப்பிய ரஷ்யா

உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தியாவுக்கு இயேசு கடைகளின் இன்ஜின்கள் மற்றும் உதிரி பாகங்களை இரண்டாம் தவணையாக டெலிவரி வழங்கியது. ரஷ்யா எஸ்-400 ஏவுகணைகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கான உள்ளிட்ட பொருள்கள் மாஸ்கோவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயிற்சிக்கான உதிரிபாகங்கள் மட்டும் இருக்கின்றன ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்கள் போன்றவை இல்லை என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான விலையை இந்தியா எந்த வகையிலும் செலுத்தும் என்பது தெளிவாகவில்லை ரஷ்யா இடையே ஆன பண பரிவர்த்தனைகளை ரூபாய் மற்றும் ரூபிள் முறையில் மேற்கொள்ள ரஷ்யா கோரியபோது அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories