மதுரை சித்திரை திருவிழாவின் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5லட்ச ரூபாயும்

by Admin / 16-04-2022 02:15:54pm
மதுரை சித்திரை திருவிழாவின் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5லட்ச ரூபாயும்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுஇன்றுகாலையில் நடைபெற்றது.காலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் மதுரை குலுங்கியது.இரண்டாண்டுகளுக்கு ப்பின்னர் நடக்கும் திருவிழா என்பதால் பக்தர்நெரிசல் அதிகரித்திருந்தது.கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ் வு நடந்து கொண்டிருக்கையில்,கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர்.இதில் இருவர் இறந்தனர்ஏழுக்கு.க்கு மேற்பட்டோர் காயமுற்றனர்  இச்செய்தி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5லட்ச ரூபாயும் படு காயமுற்றோருக்கு தலா 2லட்சம்,காயமுற்றோருக்கு தலா1லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மதுரை சித்திரை திருவிழாவின் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5லட்ச ரூபாயும்
 
Tags :

Share via

More stories

Logo