அரசு பேருந்து -ஆட்டோ மோதல் மாணவன்பலி

by Editor / 20-12-2021 08:49:33pm
அரசு பேருந்து -ஆட்டோ மோதல் மாணவன்பலி

திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை அருகே வத்தலக்குண்டு - மதுரை சாலையில் அரசு பேருந்தும் ஆட்டோ வும் மோதிய விபத்தில் விஸ்வா - 11 என்ற மணவர் சம்பவ இடத்தி லேயே பலி.  
மேலும் படுகாயமடைந்த மாணவர்கள்  நிலையில் இரு மாணவர்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு. 3 மாணவர்கள் பலத்த காயத்துடன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர்  விசாரணை.

 

Tags :

Share via