குரங்குகம்மை தொற்றுநோய் பீதி வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவு

by Staff / 21-05-2022 01:00:37pm
குரங்குகம்மை  தொற்றுநோய் பீதி வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவு

குரங்குகம்மை தொற்று  நோய் பரவல் பீதி காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளை  சோதிக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய தொற்று ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விமான நிலையங்கள் துறைமுகங்கள் மற்றும் தரை வழி எல்லைகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்டோர் அங்கு தொற்றுநோய் காரணமாக உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து வருகிறது. ஜெர்மனியில் மிக அதிகமாக பரவிய நிலையில் பிரிட்டன் போர்ச்சுக்கல் இத்தாலி அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியுள்ளது.

 

Tags :

Share via