தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர்

by Editor / 16-08-2022 11:36:57am
 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர்

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,மாணவர்கள் https://t.co/ZMsAOzRvQy இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்,வரும் 20 முதல் 23-ம் தேதி வரை 7.5% இட ஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு.வரும் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு.

 

Tags :

Share via

More stories